பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து திருச்சி புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டக்குழு சார்பில் லால்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.